15
Feb
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 616
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 616
பத்மாசனம், பர்வட்டாசனம், வாயு முத்திரை, ஆழ்ந்த மூச்சு பயிற்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பத்மாசனம்
- நியாபக சக்தி வளரும்.
- மன அமைதி கிடைக்கும்.
- தியானம் செய்ய உகந்தது.
- ரத்த அழுத்தம் நீங்கும்.
- மூளை செல்கள் சிறப்பாக இயங்கும்.
பர்வட்டாசனம்
- கழுத்து வலி நீங்கும்.
- நடு முதுகு வலி நீங்கும்.
- ஆதி முதுகு வலி நீங்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- நரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.
ஆழ்ந்த மூச்சு பயிற்சி
- நுரையீரல் நன்கு இயங்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- சுறுசுறுப்பாக இருக்கலாம்.
- ஆஸ்துமா சைனஸ் நீங்கும்.