29
Oct
பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 007
பழக்கம்
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பதிவுகளாக மனதில் உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து பழக்கமாகின்றது. ஒரு மனிதனின் ஒட்டு மொத்த இயல்பு இதுதான்.
சம்ஸ்காரம்
நம் மனதை கடந்து செல்லும் ஒவ்வொரு சித்த விருத்தியும் அதில் விட்டுச்சென்ற விளைவே சம்ஸ்காரம் ஆகும்.
குணம்
இந்த சம்ஸ்காரத்தின் ஒட்டு மொத்தம் சேர்ந்தால் குணமாகும்.
நல்லவன் – கெட்டவன்
இந்த குணத்தில் நல்லவை மேலோங்கினால் – நல்லவன். தீயகுணம் மேலோங்கினால் – தீயவன்.
நல்லவனாக வழி
நல்ல பழக்கங்களை தினமும் வளர்த்துக் கொண்டேயிருந்தால் மட்டுமே நல்லவனாகலாம். அதற்குரிய தியான முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji