20
Nov
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 603
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 603
புஜங்காசனம்:
- முதுகு வலி நீங்கும்
- கழுத்து வலி நீங்கும்
- ஆஸ்துமா நீங்கும்
- சைனஸ் நீங்கும்
- இதயம் பலம் பெரும்
ஆகாய முத்திரை:
- கருப்பை சுத்தமாகும்
- பெண்களுக்கு அதிக வெள்ளை படுதல் சரியாகும்
- நரம்பு பலவீனம் சரியாகும்
- தியானத்திற்கு சிறந்த முத்திரை
- தலைவலி நீங்கும்
- சைனஸ் நீங்கும்
- பல் வலி நீங்கும்
- உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க செய்யும்
சீத்தளி:
- உடலில் அதிக உஷ்ணம் சரியாகும்
- மன அமைதி கிடைக்கும்
- நுரையீரலில் உள்ள அசுத்தங்கள் வெளியாகும்
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்