03
Aug
Magizhchiku Vazhi | Dhyana Yogam | Episode 3 | Pothigai TV
மகிழ்ச்சிக்கு வழி | தியான யோகம் | அத்தியாயம் 3 | பொதிகை டிவி
எது மகிழ்ச்சி? அது எங்க இருக்கிறது? என்று தேடி அலையும் மக்களே! இதோ இதை பாருங்கள். மகிழ்ச்சியின் வழி புரியும்.
மகிழ்ச்சி என்றால் என்ன? எப்படி அடைவது? நம்மிடமே உள்ளது. மகிழ்ச்சி அதனை அடைய மனதை எப்படி பக்குவப்படுத்துவது? வாழ்வின் நோக்கம் என்ன? அதனை எளிமையாக எப்படி அடைவது? மகிஷிக்கு பல வழிகள் உண்டு. எது சிறந்த வழி விளக்கப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று விளக்கப்பட்டுள்ளது.