மலச்சிக்கல் நீக்கும் யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 12
மலச்சிக்கல்
விளக்கம் – ஏன் ஏற்படுகின்றது. அதனால் மற்ற விளைவுகள் உடலுக்கும் மனதிற்கும் எப்படி ஏற்படுகின்றது, தடுக்கும் வழிகள்.
கழிவுகள்
ஆரோக்கியத்திற்கும், உடல் கழிவுகளுக்கும் தொடர்பு விளக்கம். கழிவுகள் தங்காமல் வாழ வழிமுறைகள்.
சுஜி முத்திரை
செயல்முறை விளக்கம். இந்த முத்திரை மலச்சிக்கலை நீக்கும்.
அபான முத்திரை
செயல்முறை விளக்கம். இந்த முத்திரையும் மலச்சிக்கல் நீக்கும். வாயு பிரச்சனை, அஜீரணம் நீங்கும்.
உட்டியான பந்தம்
செயல்முறை விளக்கம். இந்த பந்தம் செய்தால் குடலில், மலக்குடலில் கழிவுகள் தங்காது. உடல் மன ஆரோக்கியம் கிடைக்கும்.
உணவு முறை
பழம், கீரை, அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு, புளி, காரம் குறைத்து கொள்ளவும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji