மாணவர்களுக்கான மகத்தான யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 13
மாணவர்கள் மன இறுக்கம்
இன்று மாணவர்களுக்கு மன இறுக்கம் அதிக பாடங்கள் இளம் வயதில் படிப்பதால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு முத்திரையும் எளிய யோகப் பயிற்சியும் விளக்கம்.
ஞாபக சக்தி தரும் ஹாக்கினி முத்திரை
ஹாக்கினி முத்திரை செயல்முறை விளக்கம். இந்த முத்திரை மாணவர்களுக்கு ஞாபக சக்தி (MEMORY POWER) அதிகரிக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.
ஆதி முத்திரை
செயல்முறை விளக்கம். மாணவர்களுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.
எளிய யோகப்பயிற்சி
இந்த பயிற்சியில் கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்கும். முதுகெலும்பு திடப்படும்.
ஐந்து நிமிடத்தில் அற்புத சக்தி
இன்றைய கால கட்டத்தில் ஐந்து நிமிட பயிற்சியில் மாணவர்களுக்கு அற்புத சக்தி உடல் மனதில் கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji