மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தனுராசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 27
பெண்களின் கவசம் தனுராசனம்
பெண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த ஆசனம் நிரந்திர தீர்வு கிடைக்கும். மாதவிடாய் தள்ளிப்போதல், வெள்ளைப்படுதல், மன அழுத்தம் நீக்க வல்லது.
நீர்க்கட்டி
நீர்கட்டிகள் வராமல் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆசனமிது. நீர்கட்டிகள் இருந்தால் இவ்வாசனம் முறையாக பயிலுங்கள் கரைந்து விடும்.
சர்க்கரை நோய்
இந்த ஆசனம் நீரிழிவிற்கு (சர்க்கரை நோய்) முற்றுப்புள்ளி வைக்கும் ஆசனமாகும்.
இளமை
ஆண்களும் பெண்களும் என்றும் இளமையுடன் வாழ இந்த ஆசனம் பயன்படுகிறது. சுறுசுறுப்புடன் வாழலாம்.
மலச்சிக்கல் – அதிக எடை – வாயு
மலச்சிக்கல் நீங்கும். அதிக எடை குறையும். உடலில் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
இடுப்பு வலி
இடுப்பு வலி வராது. இடுப்பு எலும்பு தேய்மானம் ஆகாது. பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி