மூட்டு வலிக்கு கோமுகாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 30
மூட்டு வலி
கோமுகாசனம் உடலில் உள்ள தச வாயுக்களையும் நன்றாக சமமான விகிதத்தில் இயங்கச் செய்கிறது. அதனால் வாயுவினால் வரும் மூட்டு வலி தடுக்கப்படுகிறது. இந்த ஆசனம் தொடர்ந்து செய்தால் எவ்வளவு வயதானாலும் மூட்டு வலி வராது.
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலி இருந்தால், தோள்பட்டை இறக்கம் இருந்தால் உடனே தீர்வு கிடைக்கும். தோள்பட்டை வலி வராமல் வாழலாம்.
கழுத்து வலி
வாயுவினால் கழுத்து தசை இறக்கம் கழுத்து வலி வராமல் பாதுகாக்கின்றது.
உணவு விளக்கம்
சாத்வீகமான உணவு முறை எப்படி உண்பது. பசித்தால் புசித்தல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி பருவத்திலேயே பயின்றால் மாணவர்கள் நலமாக வளமாக வாழலாம்.
தசவாயு
உடலில் தசவாயுவும் நன்றாக இயங்க இந்த ஒரு ஆசனம் போதும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji