02
Oct
மூட்டு வலிக்கு முற்று புள்ளி வைக்கும் உட்கட்டாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 017
மூட்டுவலி
மூட்டுவலி உள்ளவர்கள் பயிற்சி செய்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி இல்லாதவர்களும் பயிற்சி செய்யுங்கள். மூட்டுவலி வயதானால் வராது.
நுரையீரல்
நுரையீரல் இந்த ஆசனத்தில் அமுக்கப்படுகின்றது. அதனால் அதில் உள்ள அசுத்த காற்று வெளியேறும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா வராமல் வாழ்வதற்கு இந்த ஆசனம் பயன்படுகின்றது.
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலியை நீக்குகின்றது.
கால் பாத வீக்கம்
கால் பாதம் வீங்குவது. பாத வலியை சரி படுத்துகின்றது.
நடை பயிற்சி தேவையில்லை
இந்த ஆசனம் தினம் பயிற்சி செய்தால் நடை பயிற்சி அவசியமில்லை. நடை பயிற்சியின் பலன்கள் அனைத்தும் இதில் கிடைக்கும்.