13
May
மூட்டு வலி நீக்கும் வாயு முத்திரை
நலம் தரும் நாற்காலி யோகா – 05
மூட்டு வலியும் தசவாயுக்களும்
தசவாயுக்கள் நன்றாக இயங்க என்ன செய்ய வேண்டும் விளக்கம். மூட்டு வலிக்குரிய காரணங்கள் விளக்கம்.
வாயு முத்திரை
மூட்டு வலி நீக்கும் வாயு முத்திரை செயல்முறை விளக்கம். இதன் மூலம் தசவாயுக்களும் நன்றாக இயங்கும்.
மூட்டு வலி நீக்கும் கால் பயிற்சி
எளிமையான நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்யும் கால் பயிற்சி. இதன் மூலம் மூட்டு சவ்வுகள் நன்கு இயங்கும்.
உணவு முறை
மூட்டு வலி வராமல் வாழ எளிமையான உணவு முறைகள். கொய்யா பழம் உணவில் எடுக்கவும். கீரை பழங்கள் உண்ணவும்.
எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்சி
உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயதானவர்கள் அனைவரும் செய்யும் எளிய பயிற்சி.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji