22
Oct
Vasanaiyum Vazhkaiyum | Dhyana Yogam | Episode 17 | Podhigai TV
வாசனையும் வாழ்க்கையும் | தியான யோகம் | அத்தியாயம் 17 | பொதிகை டிவி
கருமைய பதிவு – நல்வினை, தீவினை விளக்கம்.
தீய வாசனையை நீக்கக்கூடிய தியான முறை.
தியானம் செய்ய, தீய வாசனை தீர கடைபிடிக்க வேண்டிய அடிப்படை தகுதிகள்.
மூன்று விதமான வசியம் (உடல், பிராணன், மனம்) விளக்கம்.
மூலாதார தியானம்.
ஆக்ஞை தியான விளக்கம்.
வாசனை நீங்க வாழ்க்கை வளமாக வாழ தடாசனம், பாதஹஸ்தாசனம் செய்முறை, பலன்கள்.