சர்க்கரை நோய் நீக்கும் சலபாசனம் (Diabetes cure – Shalabhasana)
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 25
சர்க்கரை நோய் நீக்கும்
சலபாசனம் செய்தால் கணையம் நன்கு இயங்கும். நீரிழிவிற்கு முற்று புள்ளி வைக்கும் ஆசனமிது.
உடல் எடை குறையும்
தொந்தி வியாதிக்கு தந்தி என்ற பழமொழியை மறக்காதீர்கள். உடல் எடை, அதிக தொந்தியை சரி செய்யும் ஆசனமிது.
கழுத்து வலி
கழுத்து வலி வராது. கழுத்து வலி இருந்தாலும் விரைவிலேயே நீங்கிவிடும். கழுத்து தசை இருக்கத்தை நீக்கி விடும்.
இளமை சுறுசுறுப்பு
என்றும் இளமையுடன் வாழலாம். சுறுசுறுப்பாக திகழலாம். சோம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் வராமல் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இயங்கச் செய்யும்.
சிறுநீரகம்
சிறுநீரக கோளாறுகள் நீங்கும். சிறுநீரகப்பை நல்ல சக்தி பெற்று இயங்கும்.
உணவு விளக்கம்
உணவு எப்படி உண்பது. எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
அஷ்டாங்க யோகம்
இயமம், நியமம் மனித பண்புகள் எப்படி அமைய வேண்டும். எளிமையான விளக்கம் தரப்பட்டுள்ளது.
அடி முதுகு வலி
இவ்வாசனம் செய்தால் அடி முதுகு வலி நீங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி