08
Nov
மன அமைதி தரும் தியான முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 025
மன அமைதி:
இந்த முத்திரை மன அழுத்தம் நீக்கி மன அமைதியை தரும்.
மனம் ஒரு நிலைப்படும்:
மன ஒரு நிலைப்படும். எண்ணங்கள் ஒடுங்கும்.
துணிவு:
வாழ்வில் துணிவு பிறக்கும். வெற்றி கிடைக்கும்.
தன்னம்பிக்கை:
இம்முத்திரை தன்னம்பிக்கையை வளர்க்கும். மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதயம் பாதுகாக்கப்படும்:
இராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும்.
கோபம் நீங்கும்:
கோபம் நீங்கும். பேரன்பு வளரும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji