அமைதி ஆனந்தமளிக்கும் சண்முகி முத்திரை (Shanmukhi Mudra)
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 028
ஆத்ம சக்தி
மனிதனுக்குள் உள்ள ஆன்ம சக்தியை உணர்வதற்கும், மன அமைதி கிடைப்பதற்கும் இந்த சண்முகி முத்திரை பயன்படுகின்றது.
இரத்த அழுத்தம் நீங்கும்
இரத்த அழுத்தம் இருந்தால் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் இரத்த அழுத்தம் நீங்கி வளமாக வாழலாம்.
முகப்பொலிவு
உள்ளம் சுத்தமாவதால் முகமும் பொலிவாக பிரகாசமாக இருக்கும்.
மூளை செயல் திறன்
மூளைக்கு இரத்த ஓட்டம் நன்கு சென்று நன்றாக சிறப்பாக இயங்கும். தெளிந்த சிந்தனையுடன் வாழலாம்.
ஞாபக சக்தி
ஞாபக சக்தி நன்கு வளரும் மாணவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
இதயம்
இதயம் பாதுகாக்கப்படும், இதய துடிப்பு சீராக இருக்கும்.
பயம்
பய உணர்வு நீக்கப்படுகின்றது. அதனால் சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்றாக இயங்கும்.
ஞானம்
தன்னை உணரும் ஞானம் கிடைக்கும் அறிவில் தெளிவு கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji