மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பிரம்ம முத்திரை (Brahma Mudra)
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 029
மாணவர்களுக்கு
இன்றைய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, மனோ தைரியம் கொடுக்கும் முத்திரை இது. பண்புகளில் மாற்றம் ஏற்படும். நல்ல பண்புகள் வளரும்.
உயிரோட்டம்
உடலில் ஒவ்வொரு செல்களிலும் உயிரோட்டம் மிக நன்றாக இயங்கும்.
நுரையீரல்
நுரையீரல் மிக சக்தி பெற்று இயங்கும் நுரையீரலில் அசுத்த காற்று தங்காது.
ஜீரண மண்டலம்
ஜீரண மண்டலம் மிக நன்கு இயங்கும், அடிக்கடி மலம் கழிப்பது போன்ற பிரச்சனை இருக்காது.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் மிக நன்றாக இயங்கும் தோல் பிரச்சனை தீரும்.
இரட்டிப்பு பலன்
இரு கைகளையும் ஆதி முத்திரை வைத்து பின் கைகளை இணைப்பதால் இரு முத்திரையின் பலன்களும் கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji