21
Jun
குழந்தை நேராக படுத்த நிலை – அர்த்த ஹலாசனம்
மனித வாழ்வும் யோகாவும் – 03
பலன்கள்
சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்றாக இயங்கும்.
நீரழிவு வராது.
தொப்பை குறையும்.
அஜீரணக் கோளாறு நீங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji