23
Jun
குழந்தை அமர்ந்த நிலை – மன அமைதி தரும் வஜ்ராசனம்
மனித வாழ்வும் யோகாவும் – 05
பலன்கள்
ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
தன்னம்பிக்கை பிறக்கும்.
மன ஒரு நிலைபடும்.
தன்னை உணரலாம்.
ஆத்ம சக்தியை உணரலாம்.
அமைதி நிலைத்திருக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji