25
Jun
குழந்தை நின்ற நிலை – உடல் எடை குறைய பாதஹஸ்தாசனம்
மனித வாழ்வும் யோகாவும் – 07
பலன்கள்
உடல் எடை குறையும்.
நீரிழிவு நீங்கும்.
தொப்பை குறியும்.
மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு நீங்கும்.
முதுகு வலி நீங்கும்.
மன அழுத்தம் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji