27
Jun
குளிர்ச்சி வகை சீத்தளி பிராணாயாமம்
மனித வாழ்வும் யோகாவும் – 09
பலன்கள்
உடலில் வெப்ப நிலை சமப்படும்.
வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகாமல் உடலில் சமமான சூடு இருக்கும்.
காய்ச்சல் வராது.
தவம் செய்ய இந்த பயிற்சி ஏற்றது.
மன அழுத்தம் நீங்கும்.
மன அமைதி கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji