Loading Events

Guru Pooja at Maharishi Pathanjali College of Yoga

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகலயம் டிரஸ்ட் மாங்காடு, சென்னையின் 24ம் ஆண்டு குருபூஜை விழா, சற்குரு சீரோ பிக்க்ஷுவின் 21ம் ஆண்டு குருபூஜை விழா

நாள்: 23.12.2018 – ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை
இடம்: கல்யாணி திருமண மண்டபம், மாங்காடு சென்னை

நிகழ்ச்சி நிரல்
————-
காலை
——
7.00 – 8.00 : மகரிஷி பதஞ்சலி யோகா கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் கூட்டு யோகாசன பயிற்சி

8.30 – 9.30 : குருவிற்கு மலர் அர்ச்சனை, தியானம்

9.30 – 9.45 : வரவேற்புரை

9.45 – 10.00 : சீரோ பிக்க்ஷு தாசனின் அருளுரை

10.00 – 10.45 : யோகக்கலைமாமணி திரு P. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் வழங்கும், யோகா, முத்திரை, சக்ரா தியான பயிற்சி

10.45 – 11.00 : வாழ்த்துரை, ஆன்மிக அன்பர்கள், மதுரை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திர நிர்வாகிகள்

11.00 – 11.30 : அழகப்பா பல்கலைக் கழகத்தின் மூலம் பட்டயப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

11.30 – 12.00 : யோகாசன செயல்முறை விளக்கம்

12.00 – 1.00 : பக்தி பஜனை

1.00 – 1.30 : 108 தீப வழிபாடு

1.30 மணிக்கு : அன்னதானம்

அனைவரும் வருக குரு அருள் பெறுக

விழாவின் சிறப்பு அம்சங்கள்
————————-

*முத்திரை தியான பயிற்சி 1000 திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தல்

*யோகாசன செயல்முறை விளக்கம் – 100 யோகா வல்லுநர்கள்

*எல்லா நோய் தீர்க்கும் சிறப்பு பக்தி பஜனை.

* உலக அமைதி, மன அமைதிக்காக 108 தீப வழிபாடு

*நீரிழிவு, ரத்த அழுத்தம், நீக்கும் ரகசிய யோகா சிகிச்சை முறை விளக்கம்

பயிற்சி அளிப்பவர்
—————-
32 வருட யோகத்துறையில் அனுபவமுள்ளவர். கலைஞர், மக்கள், பொதிகை, வெளிச்சம், கேப்டன், மினாலியா தொலைக்காட்சி, குமுதம் சினேகிதி புகழ், யோகக் கலைமாமணி பி. கிருஷ்ணன் பாலாஜி, அவர்கள் நேரடியாக பயிற்சி அளிக்கிறார்கள்.

23 December
Sunday @ 07:00 AM - 02:00 PM

Details

Organizer

Maharishi Pathanjali College of Yoga

Venue

Kalyani Thirumana Mandapam

203, Kunrathur Rd, Karim Nagar, Mangadu, Chennai, Tamil Nadu 600122
Chennai, Tamil Nadu 600122 India

+ Google Map

No Comments

Give a Reply

%d bloggers like this: