சிறப்பு நோய் தீர்க்கும் “முத்திரைகள் யோகா பயிற்சி முகாம்”

முத்திரை செய்வோம்!!! மாத்திரை தவிர்ப்போம் !!!
பயிற்சி அளிப்பவர்:
மாலைமலர், குமுதம், சினேகிதி பத்திரிகையில் யோகா தொடர் எழுதுபவர், 32 வருட யோகா அனுபவமுள்ளவரும், தொலைக்காட்சி புகழ் “யோக கலைமாமணி திரு. பி .கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)”
பயிற்சிகள்:
- கொரோனா வராமல் தடுக்கும் கவசம முத்திரைகள்
- நீரிழிவு ரத்த அழுத்தம், மன அழுத்தம் நீக்கும் முத்திரைகள்
- செல்வவளம் தரும் முத்திரைகள்
- மாணவர்களுக்கான மகத்தான முத்திரைகள்
- நலம் தரும் நாடி சுத்தி
- ஆத்மானந்தம் அளிக்கும் சக்ரா தியானம்
- ஆரோக்கிய வாழ்விற்குரிய உணவு முறை வாழ்க்கை முறை விளக்கம்
- பயிற்சி கட்டணம் :₹500/- (உணவு மற்றும் நினைவு பரிசு உட்பட )
- முன்பதிவிற்கு: +91 94426 30815 / +91 98400 54246
- நேரம்: 19/12/2020, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
- இடம்: தருமபுர ஆதீனம் ஸ்ரீ சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை.
19
December
Saturday @ 06:00 PM - 08:00 PM
Details
- Start:
December 19 @ 06:00 PM- End:
December 19 @ 08:00 PM- Cost:
₹500- Event Category:
Organizer
Maharishi Pathanjali College of Yoga
- Phone:
+91 63699 40440 / +91 99405 47936- Email:
contact@pathanjaliyogam.com- Website:
www.pathanjaliyogam.com
Venue
Dharmapura Aathinam Sri Chokkanathar Thirumana Mandapam
77, North Krishnan Kovil St, N Masi St, Madurai Main,
Madurai,
Tamil Nadu
625001
India
Give a Reply