சாந்தி அளிக்கும் சக்கரா தியானம்

(1 customer review)

50.00

Category: Tags: ,

Description

  1. சக்ரா தியானத்திற்குரிய யோகா, மூச்சு பயிற்சி விளக்கம்.
  2. மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை தியான விளக்கம்.
  3. ஒவ்வொரு சக்கரமும் எப்படி இயங்குகிறது – விளக்கம்.
  4. சக்ரா தியானத்தில் நோய் தீர்க்கும் வழி.
  5. எல்லா நாளமில்லா சுரப்பிகளும் எப்படி சக்ரா தியானம் மூலம் சிறப்பாக இயங்கும்.
  6. மன அழுத்தம் நீக்கும் சக்ரா தியானம்.
  7. இதயம் காக்கும் சக்ரா தியானம்.

1 review for சாந்தி அளிக்கும் சக்கரா தியானம்

  1. Nandhinie maha

    அருமையான புத்தகம். நம் உடம்பில் உள்ள முக்கியமான புள்ளிகளை குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எளிமையான முறையில் விளக்கி உள்ளார்கள்.

Add a review

%d bloggers like this: