Description
உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பும் சிறப்பாக இயங்க முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. அணைத்து வயதினரும் பயிற்சி செய்து பலன் அடையலாம்
சுகர், இரத்த அழுத்தம், மூட்டு வலி, கழுத்து வலி போன்ற நோய்களுக்கு முத்திரை, யோகா சிகிச்சையாக வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக எல்லா வயதினரும் செய்யும் வகையில் முத்திரை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான யோகாசனங்கள் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையூட்டும் எளிய முத்திரை பயிற்சிகள் நிறைய உள்ளன
நேர்முக எண்ணங்கள் (positive thoughts ) வளர செய்யும் யோகப்பயிற்சிகள் உள்ளன.
தனது ஆத்ம சக்தியை உணர செய்யும் தியான முறைகள் உள்ளன
எல்லோரும் பயிலும் எளிமையான முத்திரைகள் ஏராளம் உள்ளன.
எளிமையான நாடிசுத்தி, பிராணாயாமம் உள்ளன
சிறப்பாக வாழும் யோகா நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் தாக்காமல் வாழும் கவச முத்திரைகள் இதில் விளக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் சிறப்பாக இயங்க எளிய யோக முறைகள் விளக்கப்பட்டுள்ளது.
பஞ்ச பூதங்கள் சிறப்பாக இயங்க முத்திரைகள் விளக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.