Description
இந்த புத்தகத்தில் எல்லா வயதினரும் செய்யக் கூடிய எளிமையான யோகாசனங்கள், முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நாற்காலியில் அமர்ந்து கொண்டே செய்யக் கூடிய எளிமையான யோகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உடலில் அறுவைச் சிகிச்சை செய்தவர்களும் செய்யக் கூடிய பயிற்சிகளும் உள்ளது. எளிமையான முத்திரைப் பயிற்சிகள், மற்றும் முத்திரைகள் எப்படி செய்வது போன்ற விளக்கங்கள் உள்ளது. நாடி சுத்தி, சக்கரா தியானம், உணவுக் கட்டுப்பாடு, யோகாசன விதிமுறைகள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று முக்கிய பந்தங்கள், பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.