நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

100.00

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா
வைரஸ் (கொரோனா ) வராமல் பாதுகாக்கும் யோகா புத்தகம்

சிறப்பம்சங்கள்

நுரையீரல் சக்தி பெற எளிமையான முத்திரைகள் செயல் முறை விளக்கம் படத்துடன்.

பஞ்ச பூதம் அதை சார்ந்த இராஜ உறுப்புக்கள் சிறப்பாக இயங்க முத்திரை விளக்கம்.

நோய் எதிர்பாற்றல் தரும் யோகாசனங்கள் விளக்கம்.

நாடிகளை சுத்தப்படுத்தி வைரஸ் வராமல் பாதுகாக்கும் மூச்சு பயிற்சி விளக்கம்.

மூச்சுப் பயிற்சியே முகக் கவசம்.

இதயம் பாதுகாக்கும், மன அழுத்தம், பயம் நீக்கும் இதய தியானம் விளக்கம்.

உணவு முறை, எளிய சித்த வைத்திய முறை, நோய் எதிர்பாற்றல் தரும் வாழ்க்கை முறை விளக்கம்.

ஆரோக்கிய வாழ்விற்குரிய அருமையான குறிப்புக்கள்.

எல்லா வயதினரும் செய்யும்படியான முத்திரை, யோகா, நாடிசுத்தி தியானப்பயிற்சி உணவு முறை விளக்கம் அடங்கிய அற்புத நூல்.

Category:

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “நுரையீரலை வலுப்படுத்தும் யோகா”

%d bloggers like this: