இளமைக்கும் வலிமைக்கும் ஆற்றல் தரும் பவன முக்தாசனம்

செயல்முறை:

 1. தரையில் விரிப்பில் நேராக படுத்து கொள்ளவும்.
 2. வலது கால் முட்டி பகுதியில் இரு கைகளையும் பிடித்து கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும்.
 3. இடது காலை மடிக்காமல், தரையில் நேராக வைக்கவும்.
 4. தலையை உயர்த்தி எழுந்து, முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.
 5. மூச்சை இழுத்து கொண்டு வந்து மூச்சடக்கி 10 முதல் 15 வினாடிகள் இருந்துவிட்டு பின் விரிப்பின் மீது படுக்கவும்.
 6. பின் காலை மாற்றி செய்யவும்.
 7. வலது, இடது கால் என மாற்றி மூன்று முறைகள் செய்த பிறகு ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.

பலன்கள்:

 1. வாயு கோளாறுகள் நீங்கும்.
 2. மலச்சிக்கல் நீங்கும்.
 3. மாரடைப்பு நோய் வராது.
 4. மூல வியாதி நீங்கும்.
 5. ரத்த கோளாறுகள் நீங்கும்.
 6. குடல் வாழ்வு கோளாறுகள் நீங்கும்.
 7. கருப்பை கோளாறுகள் பெண்களுக்கு நீங்கும்.
 8. அதிக வயிற்று தசை குறையும்.
 9. என்றும் இளமையாக வாழலாம்.
 10. சுறுசுறுப்பாக திகழலாம்.
 11. ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும்.
%d bloggers like this: