செய்முறை:

  1. தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியே விடவும்.
  4. பின்பு நமது நடு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் லேசாக அழுத்தும் கொடுக்கவும்.
  5. மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.
  6. இந்நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கலாம்.
  7. ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடம் இருக்கலாம்.

பலன்கள்:

  1. காது வலி, கழுத்து வலி, தைரொய்ட் பிரச்சனை நீக்கும்.
  2. நம் இருதயம் பாதுகாக்கப்படும்.
  3. ஹார்ட் அட்டாக் வராது.
  4. பெண்களுக்கு உடல் எடை குறையும்.

Top Rated Products: