சிறுநீரகம் சிறப்பாக இயங்க யோகக்கலை – நௌகாசனம்

செய்முறை:

  1. விரிப்பில் படுத்து கொள்ளுங்கள்.
  2. இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்.
  3. மூச்சை இழுத்துக் கொண்டு கைகளையும் கால்களையும் உயர்த்துங்கள்.
  4. இரு கைவிரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும்.
  5. இந்நிலையில் மூச்சை அடக்கி 10 வினாடிகள் இருக்கவும்.
  6. பின் மூச்சை வெளிவிட்டு படுத்து கொள்ளுங்கள்.
  7. இதே போல் 3 முறை காலை / மாலை செய்யுங்கள்.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்:

  1. அடிக்கடி காய்ச்சல் வரும்.
  2. கை கால் வீக்கம் ஏற்படும்.
  3. பசியின்மை. வயிறு உப்பிசம்.
  4. இருமல், சளி, மூச்சுத் திணறல்.
  5. தோல் வியாதி.
  6. வயிற்றுப் போக்கு.
  7. அதிக ரத்த அழுத்தம்.
  8. மனச் சோர்வு.
  9. தசைப் பிடிப்பு.
  10. வாந்தி, குமட்டல்.
  11. ரத்த சோகை.

பலன்கள்:

  1. நீரழிவு நோய் கட்டுப்படும்.
  2. கிட்னி நன்கு இயங்கும்.
  3. தொந்தி குறையும்.
  4. நுரையீரல் நன்கு இயங்கும்.
  5. ஆண் பெண் பாலியல் வியாதி நீங்கும்.
  6. சிறுகுடல் பெருங்குடல் சுத்தமாக நன்கு இயங்கும்.