Loading Events

ஆன்லைன் யோகச்சிகிச்சை முகாம்

Date (நாள்): 31-07-2021 (சனிக்கிழமை)

Time (நேரம்): காலை 06:30 AM – 09:00 AM மணி வரை

Classes (பயிற்சி): முத்திரை, யோகாசனம், மூச்சுப்பயிற்சி, சக்கரா தியானம், நாற்காலி யோகா, உணவு முறை பயிற்சி அளிக்கப்படும்

Instructor (பயிற்சி அளிப்பவர்): 33 வருட அனுபவமுள்ள யோகக் கலைமாமணி திரு. பெ. கிருஷ்ணன் பாலாஜி M.A. Yoga

Fee Structure (பயிற்சி கட்டணம்): ₹1500/-

Contact (தொடர்புக்கு): +91 63699 40440 / +91 99405 47936

Note (குறிப்பு): ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யவும். உங்களிடம் ஆன்லைனில் உங்கள் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப யோகா பயிற்சி அளிக்கப்படும்.

ஆன்லைன் யோகச் சிகிச்சை சிறப்பம்சங்கள்

இதில் கலந்து கொள்பவர்களிடம் பயிற்சி நடைபெறும் முன்பாக தனிப்பட்ட முறையில் zoom ல் உங்களிடம் யோகக்கலைமாமணி திரு. P . கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் உங்களது உடல், மனக் குறைகளை குறித்து வைத்துவிடுவார். பயிற்சி முடிந்தவுடன் உங்களுக்கு whatsup ல் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சிகளை எழுதி அனுப்பி விடியோவும் அனுப்பிவிடுவார்.

முக்கியமாக முழு உடல் ஆரோக்கியத்திற்குகந்த முத்திரைகள் பயிற்றுவிக்கப்படும்

  • முக்கியமான பந்தங்கள், நாடிசுத்தி, பிராணாயாமம் பயிற்றுவிக்கப்படும்.
  • சக்தியளிக்கும் சக்கரா தியானம் பயிற்றுவிக்கப்படும்
  • உணவு முறை விளக்கம். வாழும் முறை விளக்கம்
  • வெற்றியடைய வழிகள்
  • தன்னை உணரும் தியானம்
  • பஞ்சபூத விளக்கம்
  • மன அழுத்தம் நீக்கும் யோகமுறை
  • மன அமைதி தரும் தியான முறை
  • அனைத்து வியாதிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் யோக ரகசியம்
  • நலம் தரும் நாற்காலி யோகா

குறிப்பு: பயிற்சி முடிந்தவுடன் Whatsapp group உருவாக்கி அதில் உங்களது சந்தேகங்களை கேட்கலாம். பதில் அளிக்கப்படும்.

Bank Details:

Bank Name: CITY UNION BANK LTD
Account Name: P. KRISHNAN BALAJI
Account No.: 500101010469174
Account Type: SAVINGS ACCOUNT
IFSC CODE: CIUB 0000367

31 July
Saturday @ 06:30 AM - 09:00 AM

Details

  • Start:
    July 31 @ 06:30 AM
  • End:
    July 31 @ 09:00 AM
  • Cost:
    ₹1500
  • Event Category:

Organizer

Maharishi Pathanjali College of Yoga

Venue

Online Training Camp