-
Our Health in Our Hands
Our Health in Our Hands
Date (நாள்): 21-05-2021 Time (நேரம்): 04:00 AM – 05:00 PM மணி வரை Instructor (பயிற்சி அளிப்பவர்): மாலைமலர், குமுதம், சினேகிதி பத்திரிகையில் யோகா தொடர் எழுதுபவர், 32 வருட யோகா அனுபவமுள்ளவரும், தொலைக்காட்சி புகழ் "யோக கலைமாமணி திரு. பி .கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)" Classes (பயிற்சி): Yoga Mudras Breathing Exercise Chakra Meditation to improve Lungs capacity Immunity Power Online Platform (ஆன்லைன் தளம்): Zoom