06
Nov
குடல் சுத்தமாகும் சுத்தப்படுத்தும் முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 018
குடல் சுத்தமாகும்
குடல் சுத்தமாகும். குடலில் உள்ள கழிவுகள் நீங்கும். குடலை சுத்தப்படுத்துகின்றது.
தீய எண்ணங்கள் விலகும்
தீய எண்ணங்கள், பதிவுகள் அழியும். நேர்முக எண்ணங்கள் வளர இந்த முத்திரை பயன்படுகின்றது.
பய உணர்வு
மனதில் ஏற்படும் பய உணர்வு நீங்கும். மனம் தெளிவாக இருக்கும். இதனால் நுரையீரல் நன்றாக இயங்கும்.
கழிவுகள் சரியாக வெளியேறும்
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறுகின்றது. மலச்சிக்கல் நீங்கும்.
சுறுசுறுப்பு
இந்த முத்திரை உடல் மன சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வாழ துணை புரிகின்றது.
அல்சர்
அல்சர் வராமல் தடுக்கின்றது. வயிற்றில் புண்கள் வராமல் சுத்தப்படுத்துகின்றது.
பெண்களுக்கு
வயிற்று உள் பகுதி குடல் சுத்தமாவதால் கருப்பை திடமாக இயங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.