13
Dec
ஞாபக சக்தி வளர விருக்ஷாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 20
ஞாபக சக்தி
விருக்ஷாசனம் நல்ல ஞாபக சக்தியை தரவல்லது. மாணவர்களுக்கு மிகுந்த பலன் தரும்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல ஆசனம். வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.
மன ஒருநிலை பாடு
மன ஒருமைப்பாட்டை தரும் நல்ல ஆசனம். மன அமைதியை தருகின்றது.
எதிர்மறை எண்ணங்கள் வெளியேறும்
எதிர்மறை எண்ணங்கள் வெளியேறும். நேர்முக எண்ணங்கள் வளரும்.
இடுப்பு வலி
இடுப்பு வலி நீங்கும். இடுப்பு எலும்பு பலப்படும்.
கால் பாத வலி
கால் பாத வலி நீங்கும். பாதம் பலப்படும்.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி
——