21
Aug
பஞ்ச பூதத்தை சமப்படுத்தும் முகுள முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 011
பஞ்ச பூதம் சமமாகும்
உடலில் பஞ்சபூதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யும். அதனால் நோயின்றி வாழலாம்.
நோய் வராது
எந்த நோயையும் வராமல் வாழ மனித உடலில் பஞ்சபூதமும் அதனதன் விகிதத்தில் இயங்க வேண்டும். இந்த முத்திரை செய்தால் பஞ்சபூதம் சமப்படும். நோய் இல்லாமல் வாழலாம்.
வலி நிவாரணம்
உடலில் எந்த பகுதியில் வலி வந்தாலும் இந்த முத்திரை செய்தால் குணமாகும்.
கழிவுகள்
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். மலச்சிக்கல் நீங்கும்.
கேன்சர் வராது
கேன்சர் வராது. கட்டிகள் இருந்தால் கரைத்து விடும்.
மன அமைதி
மன அமைதி கிட்டும். எண்ணங்கள் ஒடுங்கும்.