08
May
மன அழுத்தம் நீக்கும் – சஸங்காசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 004
மன அழுத்தம் இதய வலி
மன அழுத்தத்தினால் ஏற்படும் இதய வலி நீங்கும். இதயம் நுரையீரல் நன்றாக இயங்கும்.
கழுத்து வலி
இவ்வாசனம் கழுத்துவலியை நீக்குகின்றது.
புத்துணர்ச்சி
புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக வாழலாம்.
அபான வாயு
வயிறு அமுக்கப்படுவதால் அபான வாயு சரியாக வெளியேறும், குடல் சுத்தமாகும்.
மலச்சிக்கல்
இவ்வாசனம் மலச்சிக்கலை நீக்கும்.
கணையம்
கணையம் (பாங்கிரியாஸ்) நன்றாக இயங்கும்.