15
Jun
யோகம் – விளக்கம்
மனித வாழ்வும் யோகாவும் – 01
உடல் மனம் ஆன்மாவுடன் இணைதல்.
பலன்கள்
யோகம் பயின்றால் தன்னம்பிக்கை பிறக்கும்.
ஆத்ம சக்தியை உணரலாம்.
சுவாசம் மண்டலம் நன்கு இயங்கும்.
இரத்த ஓட்டம் மண்டலம் நன்கு இயங்கும்.
யோகத்தின் தந்தை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அஷ்டாங்க யோகம் விளக்கம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji