16
Jun
யோகாசனமும் குழந்தை நிலையும்
மனித வாழ்வும் யோகாவும் – 02
யோகாசனம் நமக்கு புதிதல்ல விளக்கம்.
குழந்தை வெளி வருவது சிரசாசனம்.
குழந்தை நேராகப்படுத்து காலை உயர்த்துவது அர்த்த ஹலாசனம்.
குழந்தை குப்புறப்படுத்து எழுவது புஜங்காசனம்.
குழந்தை அமர்வது வஜ்ராசனம்.
குழந்தை நிற்பது உட்கட்டாசனம்.
இவை உடல் உள் உறுப்புக்கள் அனைத்தையும் நன்கு இயங்கச் செய்கிறது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji