28
Jun
பஞ்ச பூத சக்தியை சமப்படுத்தும் முகுள முத்திரை
மனித வாழ்வும் யோகாவும் – 10
பலன்கள்
இம்முத்திரை பஞ்ச பூத சக்தியையும் சமப்படுத்தும்.
நாளமில்லா சுரப்பி நன்றாக இயங்கும்.
நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
இதயம் பாதுகாக்கப்படும்.
பய உணர்வு நீங்கும்.
மன அமைதி கிட்டும்.
மகிழ்ச்சியாக வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji