முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 1
முதுகு வலி
கழுத்து முதுகு வலி, நடு முதுகு வலி, அடி முதுகு வலி, மூன்று வலிக்கும் அதை சார்ந்த உள்ளுறுப்புக்கள் பாதிப்பு தான் காரணமாகும்.
கழுத்து முதுகு வலி – நுரையீரல் இயக்கத்தை பொறுத்தும், நடு முதுகு வலி வயிறு, குடலின் இயக்கத்தை பொறுத்தும், அடிமுதுகு வலி – சிறுநீரகம் இயக்கத்தை பொறுத்தும் வரும். கழுத்துவலி என்றால் இதயம், நுரையீரல் இயக்கம் பாதிப்பு என்று அர்த்தம்.
அனுசாசன முத்திரை
மூன்று வகை முதுகு வலிக்கும் முற்றுப்புள்ளி வைப்பது அனுசாசன முத்திரையாகும். இதன் செயல்முறை விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
சுகாசனம்
நிமிர்ந்து அமர்வதால் முதுகுத்தண்டு திடப்படும். எப்படி அமர்வது விளக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் இல்லாமல் வாழ்தல்
மன அழுத்தம் இல்லாமல் வாழ முத்திரையும், சுகாசன தியானமும் அவசியம், இதனை செய்தால் முதுகு வலி இல்லாமல் வாழலாம். இது பகுதி ஒன்று. பகுதி இரண்டில் முத்துத்தண்டை திடப்படுத்தும் அடுத்த பயிற்சி விளக்கப்படும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji