மகா சிரசு முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 024
எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்
மனித உடலில் தலையில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் இந்த மகா சிரசு முத்திரை பாதுகாக்கின்றது. மூளை, கண், காது, வாய், நாக்கு, அனைத்தும் நன்கு இயங்கும்.
முகத்தில் பிராண சக்தி
இந்த முத்திரை முகத்தில் பிராண சக்தியை கொடுக்கின்றது. முகம் தேஜோமயமாகின்றது.
தலைவலி
தலைவலியை நீக்கும் முத்திரை. உடல் உஷ்ணத்தினால் தலைவலி வரும். உஷ்ணத்தை சமப்படுத்துகின்றது.
கண் வலி
கண் வலி வராமல் பாதுகாக்கும் முத்திரை இது. கண்கள் நன்கு இயங்கும்.
சைனஸ் சளி
சைனஸ், மூக்கடைப்பு, சளி தொந்தரவு உள்ளவர்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிக சைனஸ் கட்டுப்படுத்துகின்றது.
கழுத்து வலி
கழுத்து வலி வராமல் தடுக்கும். வந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் கழுத்து வலி நீங்கும்.
மன மகிழ்ச்சி
மன அழுத்தம் நீக்கி மன மகிழ்ச்சியை அளிக்கும் முத்திரை இது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji