26
Jun
இதயம் பாதுகாக்கும் சூன்ய முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 007
இதயம் பாதுகாப்பு
இதயம் சிறப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். இதய வலி வராது.
தைராய்டு
தைராய்டு, பாரா தைராய்டு நன்கு இயங்கும்.
உடல் எடை
அதிக உடல் எடை குறையும். மிகவும் மெலிந்தவர்கள் பருமனாகலாம்.
காது வலி
காது வலி நீங்கும். காது நரம்புகள் நன்கு இயங்கும்.
கழுத்து வலி
கழுத்து வலிக்கு முற்று புள்ளி வைக்கலாம். கழுத்து தசைகள் இருக்கமாகமல் நன்கு இயங்கும். மன அழுத்தம் நீங்கும்.
#heart #shunyamudra #mudra #yoga #pathanjaliyogam