சர்வ அங்கங்களும் நலமாக இயங்க சர்வாங்காசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 31
சைனஸ் நீக்கும் மச்சாசனம் – கிழவனும் குமாரனாகலாம்
தைராய்டு பாராதைராய்டு
இவ்வாசனத்தால் தைராய்டு சுரப்பி நன்கு இயங்கும். உடல் அதிக பருமன் குறையும்.
என்றும் இளமை
என்றும் இளமையுடன் வாழலாம். ஆண்மை கோளாறு நீக்கும். பெண்களின் மலட்டு தன்மை நீங்கும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களின் மாதவிடாய் PCOD பிரச்சனை நீங்கும். கருப்பை திடப்படும்.
நீரழிவு
நீரழிவு கட்டுப்படும். நுரையீரல் நன்கு இயங்கும். இதயம் பாதுகாக்கப்படும். வாயு பிரச்சனை நீங்கும்.
மச்சாசனம் பலன்கள்
கழுத்துவலி, தோள்பட்டை வலி நீங்கும். சைனஸ் ஆஸ்துமா நீங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். முகப்பொலிவு கிடைக்கும்.
உணவு முறை
இவ்வாசனத்துடன் புத்திரபாக்யத்திற்கும், ஆண்மை குறைவிற்கும் உணவு முறை விளக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
——