17
Jul
நலம் தரும் நாடிசுத்தி – அறிமுகம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 009
நாடிசுத்தி என்றால் என்ன? நாடிசுத்தி எப்போது செய்ய வேண்டும்? எப்படி நாடிசுத்தி செய்ய அமர்வது? மனதை எப்படி வைக்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
நாடிசுத்தியின் பலன்கள்
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்
- பய உணர்வு நீங்கும்
- இதயம் பாதுகாக்கப்படும்
- இதய வலி வராது
- எல்லா வியாதிக்கும் முற்றுப்புள்ளி நாடிசுத்தி
எளிமையான பயிற்சிகள் வரும் தொடரில் காணவுள்ளோம்.