14
Aug
நாடி சுத்தி – இரண்டாம் சுற்று – வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 011
சூரிய கலை – உடல் உஷ்ணம் சமப்படும்
மனிதனின் ஆரோக்கியம், நமது உடல் உஷ்ணத்தை மையமாக வைத்து உள்ளது. உடல் உஷ்ணம் சமப்படுத்த இந்த சூரிய கலை நாடி சுத்தி (வலது நாசி) பயன்படுகின்றது. அதிகமான உஷ்ணம் சமப்படும்.
சந்திர கலை – உடல் குளிர்ச்சி
உடலில் அதிக குளிர்ச்சியினால் ஏற்படும் சைனஸ், மூக்கடைப்பு நீங்கும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா நீங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடிக்காது.
வலது இடது மூளை
வலது மூளை. இடது மூளை நன்கு இயங்கும். நேர்மறை எண்ணங்கள் வளரும்.
மாணவர்களுக்கு
இந்த நாடி சுத்தி மாணவர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். ஞாபக திறன் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பாற்றல்
நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.
#bodyheat #nadishuddhi #memory #memorypower #asana #yoga #pathanjaliyogam