19
Sep
முதுகு வலி நீக்கும் அனுசாசன முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 014
முதுகு வலி
முதுகு வலி உள்ளவர்கள் இதனை செய்தால் மிக விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்தால் முதுகு வலியே வராது.
கழுத்து வலி
கழுத்து வலியை நீக்க வல்லது. கழுத்து தசை பிடிப்பு, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னையை சரி செய்கின்றது.
சிறுநீரகம் நன்கு இயங்கும்
சிறுநீரகம், சிறுநீர்ப்பையை நன்கு இயங்கச் செய்கின்றது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்குகிறது. அதனால் அடி முதுகு வலி வராது.
சிறுகுடல் பெருங்குடல் நன்கு இயங்கும்
குடலை நன்கு இயங்கச் செய்கின்றது. அதனால் நடு முதுகு வலி வராது.
நுரையீரல் இயக்கம் பலப்படும்
இந்த முத்திரை நுரையீரலை நன்கு இயங்கச் செய்கின்றது. அதனால் கழுத்து, முதுகு வலி வராது.
#mudra #anushasanamudra #krishnanbalaji