29
Apr
இரத்த அழுத்தம் நீக்கும் நலம் தரும் நாற்காலி யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 03
இரத்த அழுத்தம் ஏற்பட காரணம்
மன அழுத்தம், மன இருக்கம், உணவு முறை, உணர்வு, இதில் எப்படி செயல்படுவது, மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி.
பங்கஜ் முத்திரை செயல்முறை விளக்கம்
இதன் மூலம் இரத்த அழுத்தம் நீங்கி வளமாக வாழலாம்.
சங்கு முத்திரை
சங்கு முத்திரை செயல்முறை விளக்கம். இதன் மூலம் மன அழுத்தம், இரத்த அழுத்தம் நீங்கி வாழலாம்.
சின் முத்திரை தியானம்
சின் முத்திரையில் தியானம். இதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதியுடன் வாழலாம். ஐந்து நிமிடத்தில் இரத்த அழுத்தம் நீங்கும் அற்புத தியான பயிற்சி.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji