சுஜி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 023
நோய்
மனித உடலில் தோன்றும் நோய்க்கு அடிப்படை காரணம் மலச்சிக்கல். காலை மாலை மலம் வெளியேரினால் உடல் ஆரோக்கியம் நிச்சயமாக இருக்கும். அதற்கு சுஜி முத்திரை பயன்படுகின்றது.
ஒற்றை தலைவலி
சுஜி முத்திரை ஒற்றை தலைவலியை நீக்குகின்றது.
சிறுகுடல் சக்தி
இந்த முத்திரை சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் நன்கு சக்தி ஓட்டம் பெற்று இயங்க வழி வகை செய்கிறது.
சைனஸ்
சைனஸ் வராமல் வாழ உதவுகின்றது
உடல் சூடு – மூல வியாதி குணமாகும்
உடல் சூட்டை சமப்படுத்துகின்றது. மூலம் வியாதி வராது.
கழிவுகளும் – கேன்சரும்
உடல் கழிவுகள் சரியாக வெளியேறுவதால் உடலில் கட்டிகள் வராது, கேன்சர் வராது.
இதயம்
வாயு பிரச்சனை வராது. அதனால் இதய வால்வுகள் நன்றாக இந்த முத்திரை மூலம் இயங்கும்.
மன அழுத்தம்
கழிவுகள் சரியாக வெளியேறுவதால் மன அழுத்தம் வராமல் மன அமைதியுடன் வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji