31
Jan
தொந்தி குறைய பறவையாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 26
உடல் எடை குறையும்
உடலில் அதிகமான எடை குறிப்பாக தொப்பையை குறைக்கும் ஆசனமிது.
நீரிழிவு
நீரிழிவு இந்த ஆசனம் செய்தால் மிக விரைவில் குணமாகும். நீரிழிவு வராமல் வாழலாம்.
கழுத்துவலி
கழுத்துவலி இருந்தால் நீங்கும். இந்த ஆசனம் செய்தால் கழுத்து வலி வராமல் வாழலாம்.
முதுகு வலி
அடிமுதுகு வலி. நடு முதுகு வலி நீங்கும்.
குடல்
சிறுகுடல், பெருங்குடலில் கழிவுகள் தங்காது. குடல் சுத்தமாகும். குடல் புண்கள் வராது. அதனால் எண்ணங்களும் சுத்தமாகும்.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்றாக இயங்கும். நரம்பு பலவீனம் நீக்க கூடிய அருமையான ஆசனம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி