நுரையீரலை வலுப்படுத்தும் – கணேச முத்திரை (Ganesha Mudra)
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 027
நுரையீரல் வலுப்பெறும்
நுரையீரல் உள்ள அசுத்தக் காற்றை வெளியேற்றி நுரையீரலை நன்கு இயங்கச் செய்கிறது.
இதயம்
இருதய சுவர்களுக்கு வலிமை தருகின்றது இதயம் நன்கு இயங்கும்.
ஜீரண சக்தி
ஜீரண சக்தியை சிறப்பாக இயங்கச் செய்கின்றது, பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை வளரச் செய்கின்றது. அதனால் வாழ்வில் வெற்றியே நமக்கு கிடைக்கும்.
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலி தசைகள் வலிமை பெரும், தோள்பட்டை வலி நீங்கும்.
மனோ தைரியம்
மனோ தைரியம் அளிக்கும் அற்புத முத்திரை இது.
மார்பு தசைகள்
மார்பு தசைகள் பெண்களுக்கு கனமாக இருக்கும். அதனை சரி செய்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக இயங்கச் செய்கின்றது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji