முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 4
பிறையாசனம்
கழுத்து வலி, நடுமுதுகு வலி, அடிமுதுகு வலி நீக்கும் பிறையாசனம் செய்முறை விளக்கப்பட்டுள்ளது, இந்த ஆசனத்தின் மூலம் முதுகு தண்டு திடப்படும், முதுகு வலி நீங்கும்.
இதன் சிறப்பம்சங்கள்
முதுகுத் தண்டு சார்ந்த உள் உறுப்புக்கள் – சிறுநீரகம், சிறுநீரகப் பை, சிறு குடல், பெருங்குடல், இதயம், நுரையீரல் பிறையாசனத்தின் மூலம் நல்ல பிராண சக்தி பெற்று சிறப்பாக இயங்குகின்றது. இதில் எப்படி மூச்சை இழுக்க வேண்டும், எப்படி மூச்சை நிறுத்த வேண்டும், எப்படி மூச்சை வெளியிட வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.
பகுதி 1 முதல் 4 வரை
பகுதி ஒன்று முதல் மூன்று வரை நன்கு பழகிவிட்டு இறுதியான பகுதி 4 பழகுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும். முதுகுவலி இல்லாதவர்களும் பழகுங்கள். பிற்காலத்தில் முதுகுவலி வராது தடுக்கப்படும். அதிகமாக முதுகுவலி உள்ளவர்கள் பகுதி ஒன்று முதல் மூன்று மட்டும் பயிற்சி செய்து ஆறு மாதங்கள் கழித்து பகுதி நான்கு பயிற்சி செய்யுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji