01
May
மூலம், மலச்சிக்கல் நீக்கும் அபான முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 003
ஜீரண மண்டலம்
- அபான முத்திரையினால் ஜீரண மண்டலம் நன்றாக இயஙகுகின்றது.
நீரிழிவு
- நீரிழிவு (சுகர்) பிரச்சினையை தீர்க்கிறது. கணையம் நன்றாக இயஙகும்.
கழிவுகள்
- உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். மலச்சிக்கல் நீங்கும்.
வாயு
- வாயு தொல்லைகள் நீங்கும். வயிறு உப்பசம் நீங்கும்.
விக்கல்
- விக்கல் வந்தால் உடனே இந்த முத்திரை செய்தால் நின்று விடும்.
சுகப் பிரசவம்
- சுகப்பிரசவம் பெண்களுக்கு உண்டாக துணை புரிகின்றது.
காது
- காது வலி நீங்கும். செவிகளின் திறனை அதிகரிக்கச் செய்கின்றது.
சிறு நீரகம்
- சிறு நீரகம் (Kidney Function) பணி நன்றாக செயல்பட உதவுகிறது.